ஜனாதிபதி தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு

Loading… ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முதலமைச்சர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு ஹபரணை சினமன் லொட்ஜ் ஹோட்டலில் நேற்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. Loading… மாகாண சபைகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Loading…